ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

பொதுத் தேர்வு மே மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி 9 , 10 , 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் திறக்கப்பட்டது பின்னர் நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் திறப்பு தாமதமான தற்காக 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டு முன்னுரிமை அளிக்க வேண்டிய பாடத்திட்டம் என்ற தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்த முன்னுரிமை அளிக்க வேண்டிய பாடத்திட்டத்தின்படி பொதுத்தேர்வு வினாத்தாள் அமையும் என்றும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருந்தது. முந்தைய காலங்களில் பொதுத் தேர்வு மார்ச் மாதத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தற்போது பள்ளிகள் திறப்பு தாமதமான நிலையில் பொதுத்தேர்வு எந்த மாதத்தில் நடைபெறும் என்ற குழப்பம் நீடித்து வந்தது.

Public exam shall be conduced on April or May Month in Tamil Nadu

அதற்கு பதிலளிக்கும் விதமாக , இன்று சென்னையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உடன் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கலந்துகொண்டு நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத முதல் வாரத்தில் பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று கூறினார்.

மேலும் ஜனவரி மாதத்தில் நடக்கவிருக்கும் திருப்புதல் தேர்வானது ஜனவரி மூன்றாவது வாரத்தில் துவங்கும் என்றும் தெரிவித்தார்.

எனவே மாணவச் செல்வங்கள் தற்போது இதிலிருந்து பொதுத் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளவும்.

When will be 2022 Public Exam Conduced ?

School Education Minister Anbil Mahesh Poyamozhi said that the general examination for 10th and 12th class students will be held in late April or the first week of May. 

After completing the meeting with all districts CEO's and School education commissioner Tamil Nadu school education minister Mr. Anbil Mahesh Poyyamozhi Gave a press meet , In that Press meet He said that "the Public Exam for the academic year 2021-22 should be held on End of April or the Starting of May Month 2022 . The Public exam Must be Conduced and the Official Time Table will be announced later" . And the Another information he told is that the Revision exam will be conduced on 3rd week of January 2022 

What is Revision Exam 2022

In the regular academic year the Students can write Quarterly exam for Half Portions in their Syllabus and the Halfyearly exam for their full Portions . But in this academic year the schools are started by Late September so that Instead of Quarterly and Halfyearly exam a common revision test will be conduced for all over tamil nadu. The Syllabus for that portions are already released by the School Education Department . Our Team has Prepared the Revision test Model Question Papers for 12th Standard.

12th Revision Test Model Question Papers January 2022

12th Revision Test Question Papers January 2022

 • 12th Tamil Revision test Question Paper January 2022 – Click Here
 • 12th English Revision test Question Paper January 2022 – Click Here
 • 12th Mathematics Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
 • 12th Physics Revision test Question Paper January 2022 – Click Here
 • 12th Chemistry Revision test Question Paper January 2022 – Click Here
 • 12th Biology Revision test Question Paper January 2022 – Click Here
 • 12th Computer Science Revision test Question Paper January 2022 – Click Here
 • 12th Commerce Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
 • 12th Economics Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
 • 12th Accountancy Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
 • 12th Computer Application Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *