சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது

சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு 2021ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு. ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ சிறுகதைக்காக சாகித்ய அகாடமி விருது. சாகித்திய அகாதமி விருது என்பது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் விருதாகும். இது 1954ஆம் ஆண்டு இந்திய அரசால் நிறுவப்பட்டது. இந்த விருதின் பரிசு தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் ஒரு தாமிரப் பட்டயமும் வழங்கப்படும். இந்தியாவில் உள்ள […]