படித்ததை நினைவில் வைத்துக் கொள்வது எப்படி?

படித்ததை மறந்துவிடாமல் இருக்க என்ன செய்யவேண்டும். படித்ததை மறந்துவிடாமல் நினைவில் வைத்துக் கொள்வது எப்படி? மறக்காமல் படிப்பது எப்படி ? தற்போதைய சூழ்நிலையில் பல மாணவர்களின் மனதில் ஏற்பட்டுள்ள கேள்வி படித்ததை மறக்காமல் இருப்பது எப்படி ? என்பது மட்டுமே. மாணவர்களிடம் இந்தக் கேள்வி எழுவதற்கான காரணம் என்னவென்றால் தற்போது உள்ள மாணவர்கள் அனைவரும் பாடத்தினை புரிந்து படிக்காமல் மனப்பாடம் செய்வது மட்டுமே. பாடத்தை புரிந்து படிப்பது எப்படி ? பள்ளி மாணவர்களாக இருந்தாலும், கல்லூரி மாணவர்களாக […]